Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்றிலிருந்து கடற்படைத் தளபதி திஸர சமரசிங்க அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மாதம் 15ஆம் திகதி அட்மிரல் சமரசிங்க ஓய்வுபெறவுள்ளதாகவும் அவரது பதவிக்காலம் ஜனாதிபதியால் நீடிக்கப்படாதெனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தின் இரண்டாவது தலைமைப் பதவியிலுள்ள ரியர் அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ்.திஸநாயக்க கடற்படையின் அடுத்த தளபதியாக தரமுயர்த்தப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026