2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் அரங்கத்துடன் சேர்ந்து த.தே.கூ. போட்டி?

A.P.Mathan   / 2011 ஜனவரி 14 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது. இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே இத்தீர்மானம் மேற்கொண்டதாகவும் அறியமுடிகிறது.

இச்செய்தி தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது...

''நாளைய பொங்கல் அனைவருக்கும் இனிப்பான செய்தியுடன் மலரட்டும். இச்செய்தி தொடர்பான உண்மைத் தன்மையை இனிப்பான பொங்கல் பரிசாக நாளை அறியமுடியும்...'' என்று சிரித்தவாறே கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--