Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பஸ் நேர அட்டவணையை தயாரிக்கும் வரை புதிய அனுமதி பத்திரங்களை வழங்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago