2025 ஜூலை 02, புதன்கிழமை

பால்மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு கிலோவுக்கு 50 ரூபா வீதம் விதிக்கப்பட்ட வரி 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக திறைச்சேரி செயலாளர் தெரிவித்தார்.  சந்தையில் பால்மா விலையை ஸ்திரமாக பேணுவதற்காக இவ்வரி விதிக்கப்பட்டுள்ளது.  
பால்மா வகைகளுக்கான சில்லறை விற்பனை விலையில்  மாற்றம் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .