2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

துபாயில் இலங்கையருக்கு ஆயுள்தண்டனை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துபாயில் பெண் பொலிஸ் ஒருவருக்கு ஹெரோய்ன் விற்பனை செய்தமைக்காக துபாய் நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

இவருக்கு உடந்தையாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

பெண் பொலிஸார் ஒருவர், சந்தேக நபரிடம் ஹெரோய்ன் வாங்குபவர் போன்று நடித்து 1700 டினார் கொடுத்து ஹெரோய்ன் வாங்கியவேளை, பொலிஸ் அவரைக் கைதுசெய்தது. (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--