Menaka Mookandi / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
தங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் வளங்களை அழித்த இந்திய மீனவர்களை எந்தவொரு நியதியும் இல்லாமல் விடுதலை செய்தமை குறித்து தாம் அதிருப்தி அடைவதாக வட மாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.நவரட்ணம் தெரிவித்தார்.
"இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த மேற்படி மீனவர்கள் உச்சகட்டமான அழிவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் எவ்வித நியாயமுமற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்டமையானது வட மாகாண கடற்றொழிலாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
41 minute ago
46 minute ago
59 minute ago
chris Friday, 18 February 2011 10:37 PM
ஏன் ரொட்டி மசாலாவுக்கு இப்படி பயம் ?
Reply : 0 0
xlntgson Saturday, 19 February 2011 08:43 PM
இந்தியா தமிழ் மீனவர்களுக்கு எதிரானது அல்ல, அவர்கள் இலங்கையர் என்றாலும் இந்தியர் என்றாலும்! இதை அரசியல் ஆக்குவது கேவலம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
59 minute ago