Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி, கிலோவொன்றுக்கு 10 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
xlntgson Tuesday, 22 February 2011 09:19 PM
இது cessசெஸ் வரி எனப்படும் அரசுக்கு பணம் தேவை என்பதற்காக அல்ல. ஆனால் உள் நாட்டு கிழங்கு உற்பத்தியாளர் நன்மை கருதி விதிக்கப்படுவதாகு.ம் இதை மீண்டும் அவர்களது நன்மைக்கே செலவிடப்படும் என நம்புவோமாக!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
01 Jul 2025