2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பிரபாகரனின் தாயார் காலமானார்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிபிள்ளை இன்று காலை 6.20 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமாகினார். இறக்கும்போது அவருக்கு வயது 81. இறுதிக்கிரியைகள் சம்பந்தமான செய்திகளை பின்னர் அறிவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


  Comments - 0

 • xlntgson Monday, 21 February 2011 05:24 PM

  வீரத்தாய் என்று சிலர் புகழ, மகனது தவறுகளுக்கு இவரும் காரணம் என்று சிலர் இகழ, நினைவின்றியே போய்ச் சேர்ந்துவிட்டார், விதி வலியது! வினோதம் என்ன வென்றால் புகழ்வோரும் இகழ்வோரும் மறுபிறவியில் நம்பிக்கை கொள்கின்றவர்கள் என்பது தான்.
  நான் மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவனும் நம்பிக்கை வைக்க இயலாதவனும் ஆவேன். கேள்வி கணக்கு உண்டென்று நம்புகின்றேன் சொர்க்கம் நரகம் உண்டு
  சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம் துன்பம் பிள்ளைகள் தாய்மாருக்கு தருவது,
  மகிழ்ச்சி அதிகமாகட்டும் துன்பம் கவலைகள் குறையட்டும் தாய்க்கு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--