2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வழக்குத் தொடரப்போவதாக ஜே.வி.பி. எச்சரிக்கை

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

அக்மீமன, அக்குரஸ்ஸ, மொனறாகலை பிரதேச சபைகள் மற்றும் ஏனயை உள்ளுராட்சி சபைகளுக்கும் ஐ.ம.சு.மு. மற்றும் ஐ.தே.க. ஆகியன தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் நிராகரிப்பு ரத்துச் செய்யப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  ஜே.வி.பி.  தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநொடான்றில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இது தொடரபாக  பேசுகையில், வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக ஐ.தே.க. தாக்கல் செய்த மனுக்களைவ வாபஸ் பெறுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .