2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தால் பிணை கிடையாது

Super User   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பதை பிணையில் வெளிவர முடியாத குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டுவரும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0

  • Dr. Javahir Wednesday, 23 February 2011 05:11 PM

    இந்த விடயத்ததில் மாட்டிக்கொள்ளும் நிரபராதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமானது. எனவே, இதற்கு ஆதரவளிக்காமல் இருப்பது மிக நன்றே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .