Menaka Mookandi / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கான சகல அனுமதிச் சீட்டுக்களும் விற்று முடிந்துவிட்ட நிலையில் போலி அனுமதிச் சீட்டுக்களை வாங்கி ஏமாற வேண்டாம் என இலங்கை உலகக் கிண்ண கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது.
4 hours ago
6 hours ago
7 hours ago
xlntgson Friday, 25 February 2011 09:02 PM
எத்தனைபேர் இதையெல்லாம் பார்த்து அதன்படி செய்வார்கள்?
அனுதாபம் என்பது குறுக்கு வழியில் வருமா?
கண்ணால் காண்பதையே நம்ப முடியாத காலம், வேண்டும் என்றே கோழிச்சாயத்தை பூசிக்கொண்டு காயத்தில் குருதி வருவது போல் செய்வார்கள் கட்டுப்போட்டுக்கொண்டு யார் நம்பப் போகின்றனர்? ஆனால் ஒவ்வொரு அழைப்புகளுக்கும் குறும் தகவல்களுக்கும் ஒவ்வொரு மாதிரி கட்டணம் அறவிடுவது தவறு என்பதை தொலை தொடர்பு நிறுவனங்கள அறிந்து இருக்க வேண்டும் போட்டி முறையில் பாடல்களை தேர்ந்து எடுக்கும் நிகழ்ச்சிகளை ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளை கூறலாம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago