2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

விசேட விமானம் மூலம் லிபியாவிலுள்ள இலங்கையரை அழைத்து வர நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவிலுள்ள 418 இலங்கையர்களையும் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது

 

குறித்த நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--