2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தமது குற்றச்சாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்கிறது ஐ.தே.க.

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தாம் தெரிவித்த குற்றச்சாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக நவீன மயப்படுத்துவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதன் மூலம் இது நிரூபணமாகியுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--