2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ரத்கமவில் இருவர் சுட்டுக்கொலை

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி ரத்கமவில் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்த இரு குழுக்களிடையே  சற்றுமுன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் காயமடைந்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஐ.ம.சு.மு. வேட்பாளர் ஒருவரும் அடங்குவதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (KB)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--