Super User / 2011 ஜூன் 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பான எல்.ரி.ரி.ஈ.யை தோற்கடித்த தன்னைப் போன்ற ஒருவருக்கு, தன்னை அமதித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பொருட்டல்ல எனவும் அவரைப் பற்றி பேசுவதில் நேரத்தை விரயமாக்கப் போவதில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சரத் பொன்சேகா பயந்தாங்கொள்ளி எனவும் அவரை எதிர்கொள்ள தான் தயாராகவுள்ளதாகவும் ஐ.ம.சு,மு. நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கூறியதாக வெளியான செய்திகள் தொடர்பாக கேட்டபோதே சரத் பொன்சேகா மேற்கொண்டவாறு கூறினார். (TFT)
8 minute ago
24 minute ago
35 minute ago
2 hours ago
SICUMANK Saturday, 11 June 2011 07:30 AM
அது தான் சரியான போட்டி...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
35 minute ago
2 hours ago