Super User / 2011 ஜூன் 16 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரை சென்றடைந்தார். பிரதி ஆளுநர் சேர்ஜி அலேக்ஸி இவானோவிக், ஜனாதிபதியை வரவேற்றார்.
15 ஆவது சென் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026