Super User / 2011 ஜூன் 18 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(2).jpg)
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் இராணுவப்பதிவுகள் இன்று முதல் நிறுத்தப்பட்டு இருப்பதாக பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்பதிவுகள் நிறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் 51 ஆவது படைப்பிரிவின் அதிகாரிகளான லியனகே பல்கம, பிராஸ்கின் றொட்ரிகோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

15 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
49 minute ago