2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

விமான நிலையத்தில் ஒத்திகை

Super User   / 2011 ஜூன் 23 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அவசர நிலைமைகளுக்கு முகம் கொடுப்பது தொடர்பான ஒத்திகையொன்று இன்றிரவு இடம்பெற்றது.

விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து அதகாரிகள் இந்த ஒத்திகையை நடத்தியதாகவும்விமானப் படை அவர்களுக்கு உதவியதாகவும் விமானப் படை பேச்சாளர் குறூப் கப்டன் அன்ட்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X