Super User / 2011 ஜூன் 24 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் கனடாவுக்கு கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்கள் கோரப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கான வழக்கமான தபால் சேவை எப்போது மீண்டும் ஆரம்பமாகும் என்பதை தபால் திணைக்களம் பின்னர் அறிவிக்கும் என அத்திணைக்களத்தின் சர்வதேச தபால் சேவைப் பிரிவின் தலைவர் ஜே.எல். நவரட்ன தெரிவித்தார். (சனத் டெஸ்மன்ட்)
43 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
57 minute ago