2021 மே 15, சனிக்கிழமை

மஹிந்த சமரசிங்கவின் ஜெனீவா உரை ஆச்சரியமளிக்கிறது: த.தே.கூ

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

”இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமயேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த 12ஆம் திகதி ஆற்றிய உரையின் உள்ளடக்கங்களை அறிந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் ஆச்சரியப்பட்டோம்” என கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தரால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

 


  Comments - 0

 • AJ Thursday, 15 September 2011 06:12 PM

  சமந்தன் ஐயா இந்த அறிக்கையை ஜெனிவாவுக்கும் அனுப்பி இருக்கலாம். மற்றும் ஜெனிவாவில் பேசுவதுக்கு தமிழர் சார்பில் ஒரு நபரை அனுப்ப எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறை இல்லாவிட்டாலும் வரும் மார்ச் 12 கூட்ட தொடரில் பேசுவதுக்கு சரி சம்பந்தன் ஐயா கூட்டமைப்பு சார்பில் ஒருவரை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Reply : 0       0

  Mark Wilson Thursday, 15 September 2011 07:28 PM

  சம்மந்தன் ஒரு சுயநல வாதி.....

  Reply : 0       0

  aj Wednesday, 14 September 2011 08:40 PM

  இதில் எதுமே அச்சிரியப்பட இருப்பதாக தெரியவில்லை. லங்கா அரசுக்கு இது கைவந்த கலை எப்போதுமே செய்வது, செய்துகொண்டு இருப்பது.
  இப்போது சரி தமிழ் கூட்டமைப்பு ஒரு தெளிவான லங்கா அரசின் பொய், போலி முகம் பற்றி அறிக்கை விடுத்தது இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .