2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கைக்கு எதிரான பிரேரணை அவுஸ்திரேலிய செனட் சபையில் தோற்கடிப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கக் கோரி அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இப்பிரேரணையை தோற்கடித்ததாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அவுஸ்திரேலிய செனட்டரான லீ ரியானன் இப்பிரேரணையை முன்மொழிந்திருந்தார்.
 


  Comments - 0

 • farzan Thursday, 22 September 2011 11:24 PM

  வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  meenavan Thursday, 22 September 2011 11:24 PM

  அப்பாடா? இலங்கை அரசுக்கு நிம்மதியான பெருமூச்சு.......?

  Reply : 0       0

  guru Friday, 23 September 2011 11:45 AM

  தமிழனுக்கு இதுவும் ஒரு அடியே.

  Reply : 0       0

  mcafareed Saturday, 24 September 2011 02:15 AM

  வாழ்த்துக்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .