2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சவூதி வாகன விபத்தில் இலங்கைத் தம்பதியினர் பலி

Super User   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை யாத்திரிகர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை, மக்கா – ஜெத்தா வீதியில் இவர்கள் பயணம் செய்த வாகனம் கவிழ்ந்ததால் அப்துல் வாஹிட் ஜவாத் (47) மற்றும் அவரின் மனைவியான அப்துல் ஹலீம் ஷம்சுன்நிஷா (42) ஆகிய இருவரும் பலியானதாக ஜெத்தாவிலுள்ள இலங்கை கொன்ஸுல் ஜெனரல் ஆதம்பாவா உதுமாலெப்பே தெரிவித்துள்ளார்.

ஜெத்தாவிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இலங்கையின் கலகெதரவைச் சேர்ந்தவர்கள் எனவும் அராப் நியூஸ் பத்திரிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாகனத்திலிருந்த வெளிநாட்டு யாத்திர்களான வேறு பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அராப் நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 


  Comments - 0

 • சிறாஜ் Sunday, 16 October 2011 04:30 AM

  காலஞ்சென்ற இரண்டு உள்ளங்களுக்கும் சுவர்க்கத்தின் பூஞ்சோலை கிடைத்திட அல்லாஹ் அருள் புரியட்டும்.

  Reply : 0       0

  mohamed imran Sunday, 16 October 2011 10:59 PM

  யா அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸில் நுழைவிப்பாயாக.

  Reply : 0       0

  Ashiq Sunday, 16 October 2011 11:39 PM

  ooh Allah , forgive their sin and grant them Jannathul Firdouse

  Reply : 0       0

  Jawzan Saturday, 15 October 2011 12:46 PM

  Yennalillahi vainnaelihi rajewoon!

  Reply : 0       0

  mohomed rafi Saturday, 15 October 2011 01:37 PM

  i'm very sad for this news!

  Reply : 0       0

  abdul Saturday, 15 October 2011 05:13 PM

  இன்னாளிலஹி வ இன்னா இலிஹி ராஜிஹூன்.

  Reply : 0       0

  zaneer Sunday, 16 October 2011 12:39 AM

  இன்னாளில்லாஹி வஹின்னா இலைஹி ராஜ்ஹூன்.......

  Reply : 0       0

  nawas Sunday, 16 October 2011 12:57 AM

  யா அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸில் நுழைவிப்பாயாக.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--