Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஜே.வி.பியின் முரண்பாட்டுக் குழுவினர் கட்சியின் முக்கிய தகவல்கள் அடங்கிய இறுவட்டுக்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'நியமுவவின்' வார்ப்புருவை கணினியிலிருந்து அழித்துள்ளதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.
கட்சியின் ஊடகப்பிரிவில் அங்கம் வசகித்த நபர் ஒருவர் முரண்பாட்டுக் குழுவினரின் தரப்பிற்கு மாறியபோது இதை செய்துள்ளதாவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.
கட்சித் தலைமையகத்திலிருந்த கார்ல் மார்க்ஸின் படத்தையும் அந்நபர் எடுத்துச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.
25 minute ago
32 minute ago
44 minute ago
54 minute ago
meenavan Thursday, 20 October 2011 01:42 PM
கம்யூனிசம் சமாதி அடைந்த நிலையில், அக்கொள்கையை சித்தாந்தமாக கொண்டுள்ள நீங்கள், கட்சியை கலைத்து விடுவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
44 minute ago
54 minute ago