2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளைக் கொடி வழக்கு: பொன்சேகா மேன்முறையீடு செய்வார்

Super User   / 2011 நவம்பர் 18 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆட்சேபித்து,  முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மேன்முறையீடு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென அறிவித்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .