2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தேயிலை பயிர்ச்செய்கை மானியம் அதிகரிப்பு

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு தேயிலை மீள்நடுகை மானியத் தொகை 250,000 ரூபாவிலிருந்து 300,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக  2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதேவேளை புதிதாக தேயிலை பயிரிடுவதற்கான உதவித்தொகை 50,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்அறிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X