2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஹோட்டன் பிளேஸில் பாரிய வாகன நெரிசல்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமுகர்கள் பயணிப்பதன்  காரணமாக ஹோட்டன் பிளேஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X