Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 25 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறையில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய கடும் காற்று காரணமாக அங்கு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதும் மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன், குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த மூன்று பேர் அம்பீயுலன்ஸ் வண்டியில் மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லபட்டுள்ளனர். (Krishan Jeevaka Jayaruk)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago