A.P.Mathan / 2012 நவம்பர் 09 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணசபை தேர்தலை நடத்த விடமாட்டோம் என்றும் மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் கூக்குரல் விடுகிறார்கள். வடமாகாணசபை தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.50 minute ago
59 minute ago
2 hours ago
4 hours ago
எல்லாளன் Friday, 09 November 2012 04:15 PM
நீங்கள் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் அவர்களுக்கு முன்பாக பேசுங்கள்
Reply : 0 0
Rajkamal Saturday, 10 November 2012 02:36 AM
அண்ணன் மாதிரி தம்பி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
2 hours ago
4 hours ago