2021 ஜனவரி 16, சனிக்கிழமை

'ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டுவந்தால் இந்தியா ஆதரிக்கும்'

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என இந்திய மத்திய இணையமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (நக்கீரன்)

  Comments - 0

  • Rizvi Friday, 16 November 2012 07:54 AM

    நல்ல முடிவு சரியான நேரம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .