2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பிள்ளைகளுக்கு ஆடம்பரக்கார் : மேர்வின்

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (லால்.எஸ்.குமார்)
தனது பிள்ளைகள் ஆடம்பர பந்தயக்கார்களை கேட்டால் அவர்களுக்கு லம்போகினிஸ் பந்தயக் கார் வாங்கிக் கொடுப்பேன் என அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

சிலர் லம்போகினிஸ் என்பதை வைத்துக்கொண்டு கூச்சலிடுகின்றனர். எனது பிள்ளைகள் காரோட்ட பந்தயத்தில் ஈடுபாடு காட்டினால், நானும் அவர்களுக்கு லம்போகினிஸ் கார்களை தான் வாங்கிக்கொடுப்பேன். நானும் அதை பயன்படுத்துவேன்.

கிரிபத்கொடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மரநடுகை நிகழ்வில்  பந்தயக்காரர்கள் மீதான வரி குறைக்கப்பட்டதை பற்றி பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர்  தொடர்ந்து  உரையாற்றுகையில்,  ஜனாதிபதி  ராஜபக்ஷவே  மறுமலர்ச்சியொன்றை  தோற்றுவித்தார். அவர் ஆபிரகாம் லிங்கன், லெனின்,  கால்மார்க்ஸ்,  காந்தி,  மா ஓ சேதுவ்  போன்றோருக்கு  ஒப்பானவர்.   இவரை  போன்ற  தலைவரே  நாட்டுக்கு  தேவை  என்றார்.

  Comments - 0

 • meenavan Friday, 16 November 2012 09:40 AM

  உங்கள் பிள்ளைகளுக்கு லம்போக்கினிஸ் எங்கள் பிள்ளைகளுக்கு தேவை நிம்மதியும் தொழில் வாய்ப்பும் அதுவே பசி போக்கும்.

  Reply : 0       0

  praween Friday, 16 November 2012 10:18 AM

  உன் பிள்ளைகளுக்கு முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடு. பின்னர் பார்ப்போம் லம்போகினிஸ்.

  Reply : 0       0

  rima Friday, 16 November 2012 01:40 PM

  படிப்பு அறிவு இல்லா ஆதிவாசி அமைச்சர் மேர்வின் மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார். இவரின் பேச்சு இந்த அரசு இருக்கும் வரைக்கும் தான் இவர்களின் அடாவடித்தனம். இந்த அரசின் கூடுதலான அமைச்சர்மார் 5ஆம் வகுப்பு கூட படிக்காத அறிவு இல்லா அமைச்சர்கள்.

  Reply : 0       0

  xlntgson Friday, 16 November 2012 04:29 PM

  ILANGANRU BAYAM ARIYAADHU! RACE SOODHU ALLA ENGIRAAR POALUM, PILLAIGALUKKU ABAAYAMAANA VILAIYAATTIL VIRUPPAM, THANDHAIYUMAA?

  Reply : 0       0

  MADURANKULI KURAKAAR Friday, 16 November 2012 07:07 PM

  நீங்கள் ஒரு அரசியல்வாதியா? அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ தயாராக இருங்கள்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .