2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பிக்கவும்: சர்வதேச நெருக்கடிகள் குழு

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புரையோடிபோயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் ஆரம்பிக்குமாறு சர்வதேச நெருக்கடிகள் குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவ நிர்வாகத்தை அகற்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும் நடத்துமாறும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து மூன்றை வருடங்கள் கடந்துள்ள நிலையில்  அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றப்படாது புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

அந்த போக்கை கைவிட்டுவிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளது.

  Comments - 0

  • Reshan Thursday, 22 November 2012 08:19 AM

    இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு எப்படி வெளிநாடுகள் தலையிடலாம்?? அப்படித்தான் கேட்கப்போறீங்க. எவ்வளவு பார்த்திட்டம் இதைப் பார்க்கமாட்டமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .