2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து  போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளபோதிலும்,  பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணையகம் இன்று தெரிவித்துள்ளது.

தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுடன் நடைபெற்ற பல சுற்றுப் கலந்துரையாடல்களைத் தொடர்ந்தே தேசிய போக்குவரத்து ஆணையகம் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X