2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நெதர்லாந்து பிரஜையின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நெதர்லாந்து பிரஜையின் சடலம் தெஹிவளையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதான எலிஹேம் ரொவஹொஸ்ட் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 13 ஆம் திகதி சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--