2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மூதாட்டி துஷ்பிரயோகம்: முதியவருக்கு வலைவிரிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 22 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

64 வயதான தாயை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 70 வயதாக முதியவர் ஒருவரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

இந்த சம்பவம் புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலையை அசைத்து மூதாட்டியை வீட்டுக்குள் கூப்பிட்டே குறித்த முதியவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மூதாட்டி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0

  • AMBI Monday, 22 July 2013 11:07 AM

    என்ன கொடுமை சரவணா? நாட்டிலொரு வயதுபோன மூதாட்டியைக் கூட இந்த காம வெறியர்கள் விடுவதாக இல்லையே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--