2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வவுனியா, மன்னாரில் ஜன செத பெரமுன வேட்புமனு

Kanagaraj   / 2013 ஜூலை 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜன செத பெரமுன, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் தலைவர் வண.பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினரே அந்ததந்த மாவட்டங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.

மன்னார் மாவட்ட வேட்பு மனுவில் 8 வேட்பாளர்களை உள்ளடக்கவேண்டும். ஜன செத பெரமுனவின் வேட்பு மனுவில் மன்னார் முருங்கனைச் சேர்ந்த தமிழ், முஸ்ஸிம் வேட்பாளர்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--