2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

திரைப்பட நடிகர் மொரிஸ் தஹாநாயகே காலமானார்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ்பெற்ற திரைப்பட நடிகரும் பாடகருமான மொரிஸ் தஹாநாயகே  இன்று வெள்ளிக்கிழமை காலை தனது 81ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த இரு வருடங்களாக சுகவீனமுற்றிருந்தார். (ரமேஷ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--