2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கூட்டமைப்பின் வட மாகாண வேட்பாளர்கள் விபரம்

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக  போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் தாக்கல் பி.ப 12.05  மணியான சுப நேரத்தில் வட மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ் மாவட்டம்


சி.வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்), சீ.வீ.கே.சிவஞானம்,பா.கஜதீபன், ச. சுகிர்தன், எ.ஆனந்தி, எஸ்.சயந்தன், எஸ். பரம்சோதி, எஸ். சிவயோகம், ஆர்.ஆர்னோல்ட், எம். சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், எஸ். குகதாஸ்,  த.சித்தார்த்தன், த.தம்பிராசா, க. தர்மலிங்கம், எஸ்.சர்வேஸ்வரன், எஸ்.ஜங்கரநேசன், ஆர்.ஜெயசேகரம், என்.வி. சுப்பிரமணியம்

கிளிநொச்சி மாவட்டம்

வீ. ஆனந்த சங்கரி, த.குருகுலராஜா, ப.அரியரட்ணம், க.திருலோக மூர்த்தி, திருமதி. வினுபானந்தகுமாரி , சு.பசுபதிப்பிள்ளை, பூ.தர்மகுலசிங்கம்

முல்லைத்தீவு

அ.ஜெகநாதன், து.ரவிகரன், வீ.கனகசுந்தரசுவாமி, சி.சிவமோகன், வ.கமலேஸ்வரன், க.சிவநேசன், ஆ.புவனேஸ்வரன், திருமதி.மேரிகமலா குணசீலன்

வவுனியா

எம்.தியாகரசா, க.லிங்கநாதன், ப. சத்தியலிங்கம், எம்.பி நடராஜ், து. நடராஜாசிங்கம், க.சந்திரகுலசிங்கம், இ. இந்திரராசா, மு. முகுந்தரதன், செ. மயூரன்

மன்னார்
ஞா.குணசீலன், யோ. ஆனந்தன்குரூஸ், சு.சிவகரன், பா.டெனிவரன், சு.பிறிமோஸ் சிராய்வா, கி. விமலசேகரம், இ.சாள்ஸ், ஆயூப் அஸ்மி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X