2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சியாம் கொலை: மொஹமட் பௌஸ்டீனுக்கு பிணை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாரூக் தாஜுதீன்

வர்த்தகர் எம்.எம்.மொஹமட் சியாம் கொலைத்தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மொஹமட் பௌஸ்டீன் என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவும் சந்தேகநபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--