2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பரகந்தவிலுள்ள பென்டி ஓயாவை கடக்க முயன்ற கணவனும் மனைவியும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் 43 வயதான மனைவி பிரதேசவாசிகளினால் காப்பற்றப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 52 வயதான கணவரை தேடும் பணி தொடர்கிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை பிரேதசத்திலுள்ள ஆறொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவரும் நீரில் முழ்கி காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--