2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிட்டியாகொட திக்கெல சந்தியில் தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் திக்கெல பகுதியை சேர்ந்த 62 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சிகிச்சைக்காக  பட்டபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்;துள்ளதாகவும் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிடியகொட பொலிஸார் தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .