2021 மார்ச் 03, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் மகள் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 25 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவினரால் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் மகள் துலன்ஜலா ஜயக்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.20 இலட்சம் பெறுமதியான போலியான  5000 ரூபா நாணயத்தாள்கள் 400 ஐ, கொழும்பு கறுவாத்தோட்டத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .