A.P.Mathan / 2014 மார்ச் 25 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று கொழும்பு மாவட்டத்தில் நாம் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது மக்களினதும், வர்த்தகர்களினதும் பாதுகாப்பு முக்கியமானதாகும். வாக்குகளை பெறுவதற்காக வடக்கு அரசியலை இங்கு மையமாக கொண்டு செயல்பட முனைந்தால் கொழும்பில் வாழும் வட, கிழக்கு மக்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வெள்ளவத்தை பொலிவுட் உணவகத்தில் தொழிலதிபர் கே.சுகுமார் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.29 minute ago
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
4 hours ago