2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஐ.ம.சு.முவுக்கு திஸ்ஸமஹராமவில் வாக்குகள் குறைவு

Kanagaraj   / 2014 மார்ச் 29 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்ட திஸ்ஸமஹராம தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 54,731 வாக்குகளை பெற்றுள்ளது.

2009 ஆம் இடம்பெற்ற தேர்தலின் திஸ்ஸமஹராம தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளை விடவும் இம்முறை 9343 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.

இதேவேளை கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 12061  வாக்குகளும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 3301 வாக்குகளும் கூடுதலாக கிடைத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .