2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சா/த பெறுபேறுகள் வெளியாகின

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை  http://www.doenets.lk/exam/  என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை பெறுபேறுகளை திணைக்களத்திற்கு வருகைதந்து பெறுபேறுகளை பெற்றுகொள்ளலாம். ஏனைய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்குமான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .