2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பாக்.கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி இன்று விஜயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகளது குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹமூத் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்செய்யவிருப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை கூட்டுபடைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அவர் இலங்கையில் இருப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .