2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தங்க உருண்டைகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 275 கிராம் நிறையுடைய 10 தங்க உருண்டைகளை தன்னுடைய குதத்தில் வைத்து சென்னைக்கு கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--