2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அரிசி விலை அதிகரிப்பு?

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்களிலும் அரசியின் விலை 10 முதல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரதகாமுல்ல மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களிலும் அரசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் பிரகாரம், 65 ரூபாவாக இருந்த ஒரு கிலோ நாட்டரிசியின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 84 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X