2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அரிசிக்கான இறக்குமதி வரி நீக்கம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசிக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக விசேட வியாபார பண்ட வரியாக 5ரூபா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய தீர்வை வரியானது இன்று(09) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X