2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யுவதியின் நிர்வாண படத்தை தரவேற்றம் செய்தவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகப்புத்தகத்தின் ஊடாக நட்பாகி 24 வயதான யுவதியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் தரவேற்றம் செய்த 19 வயதான இளைஞனை கைது செய்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்தனர்.

10 மாதங்கள் மட்டுமே நீடித்த காதல் தொடர்பு முறிவடைந்த நிலையில் யுவதியின் நிர்வாணபடத்தை தரவேற்றம் செய்ததுடன் யுவதியை கொலை செய்யபோவதாக அவ்விளைளுன் அச்சுறுத்தியுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--