2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மலேசியா சென்றடைந்தார் முதற்பெண்மணி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


மலேசியா, கோலாலம்பூரில் நாளை 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்ற மன இறுக்கம் தொடர்பிலான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரும் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கோலாலம்பூரை சென்றடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--